கோவிந்தசாமிகளின் குணாதிசயங்கள்

திடீர் திடீரென்று தினசரி ஒழுங்குகளை மாற்றுவது, உணவு, உடை, உறக்கம் போன்றவற்றில் புதிய முயற்சிகள் செய்து பார்ப்பது எப்போதும் எனக்குப் பிடிக்கும். முன்பெல்லாம் ஒரு நாளைக்குப் பன்னிரண்டு முதல் பதினான்கு மணிநேரம் உறங்குவேன். எப்போது படுத்தாலும் தூக்கம் வரும். உறங்கி விழித்து எழுந்து காப்பி சாப்பிட்டுவிட்டுத் திரும்பப் படுத்தாலும் மூன்று மணி நேரம் தூங்க முடியும் என்னால். உறக்கம் என்பது என்னைப் பொருத்தவரை உடலின் தேவையல்ல. அது ஒரு மனநிலை. வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். … Continue reading கோவிந்தசாமிகளின் குணாதிசயங்கள்